தமிழகத்தில் பெருந்தலைவர்காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலை பல இடங்களில் திறக்கப்படாமல் இருக்கிறது. முறையாக அரசிடம் அனுமதி கடிதம் கொடுத்தும் தமிழக அரசு அனுமதி மறுக்கிறது என கூறி தென்காசி மாவட்டம் சுரண்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம், தமிழகத்தில் திறக்கப்படாமல் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலைகளை விரைவில் திறந்து விட பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மனு அளித்தார்.
Hari nadar hindi speech infront of rahul gandhi
#HariNadar
#RaghulGandhi